என் மனதில் மலர்ந்த மலர்களையும் மலரும் நினைவுகளையும் நாளை எனது பேரன்கள் பார்த்து சிரிக்கவும் எனை நினைக்கவும் தனிமை என்னை வாட்டும் போதெல்லாம் இந்த வரிகள் என்னை இதமாக வருடவும் மாத்திரமே பதிவு செய்கிறேன்......
தங்கம்
Thursday, February 23, 2012
PAPERUMAL76's VIEWS: ஒரு நிமிடத்தில் குணமாகிய கைவலி
என் மகனின் மகன் அனுபவித்த துன்பத்தினை வரிகளில் படிக்கும்போது என் உயிர் போய் வந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது
ReplyDelete